சேலம் மாநகர் மாவட்டம் புகழ் வணக்க நிகழ்வு

44

நாம் தமிழர் கட்சி சேலம் மாநகர் மாவட்ட சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி இன்று 14/04/2022 காலை 10.00 மணியளவில், சேலம் அரசு கலை கல்லூரி அருகில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திவால்பாறை தொகுதி மதுபான கடைகளை மூட கொரி ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்