20.03.2022 மதுரவாயல் தொகுதி 146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது…இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர் பாசறை தேவி,மதுரவாயல் தொகுதி செயலாளர் ஆனந்தன்,சுதாகர்,ராஜேஷ்,குமரன்,கஜேந்திரன், வட்ட செயலாளர் பாலாஜி.உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்….
மதுரவாயல் சட்டமன்ற தொகுதி…
தமிழன் து.சுதாகர்.
செய்தித்தொடர்பாளர்.
9841702002.