பெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்

12

இரண்டாம் கட்ட ஞாயிறு களப்பணியாக  பெரிய வீரசங்கிலி மற்றும் சின்னவீரசங்கிலி ஊராட்சிகளில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.
தலைமை:
*சி.லோகநாதன்,*
*தொகுதிச் செயலாளர்.*
முன்னிலை:
*யுவராஜ்,*
*பெருந்துறை தெற்கு ஒன்றியச் செயலாளர்.*
நிகழ்வு ஒருங்கிணைப்பு:
வினோத்,
*சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர்.*
களத்தில் ஒருங்கிணைந்த அனைத்து *நாம் தமிழர் கட்சி* உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களையும் பதிவு செய்பவர் சி.தனபால் +919500514596