பெரம்பூர் சட்டமன்ற தொகுதி கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி

27

நாம் தமிழர் கட்சி வடசென்னை தெற்கு மாவட்ட பெரம்பூர் சட்டமன்ற தொகுதி
46 ஆவது வட்டம் சார்பாக காந்திபுரம் பகுதியில்  பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறைகள் சரி செய்து மற்றும் குடிநீர் வசதி அமைத்து தரும்படி
கவுன்சிலர்  அவர்களிடம் கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது

தொகுதி தலைவர் த. லிங்கசாமி
தொகுதி செயலாளர் மோ.சரவணகுமார்
கிழக்கு பகுதி செயலாளர் யுவராஜ்
கிழக்கு பகுதி பொருளாளர்
உ.பிரேம்குமார்
46 வது வட்ட செயலாளர் வினேத்குமார்
46. வட்ட தென்னரசு
46 வது வட்டம்
ஜெயந்தி

இவர்களின் முன்னிலையில்
கடிதத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டது

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம்

 

முந்தைய செய்திஆத்தூர்(சேலம்) தொகுதி திருமுருகப்பெருவிழா
அடுத்த செய்திபெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்