பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல்

20

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வடசென்னை தெற்கு மாவட்டம் 10/04/22/ ஞாயிற்றுக்கிழமை  காலை எருக்கஞ்சேரி திருவீதி அம்மன் கோவில் எதிரில் நீர் மோர் வழங்குதல் மற்றும் மக்கள் தண்ணீர் பந்தல் அமைத்தல். 35வட்டத்தில் சிறப்பாக நிகழ்வை முன்னெடுத்த மேற்கு பகுதி செயலாளர்,அஜய் கார்த்தி, 35,வது வட்ட செயலாளர் நாகப்பன் நாம் தமிழர் கட்சி அனைத்து பொறுப்பாளர்களுக்கு இந்த நிகழ்வில் பங்கேற்ற அனைத்து நிலை பொறுப்பாளர்களும் நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும்
புரட்சி வாழ்த்துக்கள்

நன்றி
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி