பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் சீமான் மலர்வணக்கம்

5

செய்திக்குறிப்பு: பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாள் சீமான் மலர்வணக்கம் நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘அச்சு ஊடகங்களின் அரசர்’ பெருந்தமிழர் ஐயா பா.சிவந்தி ஆதித்தனார் அவர்களின் 9ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 19-04-2022 அன்று காலை 10 மணியளவில், சென்னை போயஸ்கார்டனில் அமைந்துள்ள அவரது நினைவில்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர்வணக்கம் செலுத்தினார்.
செய்தியாளர் சந்திப்பு: