நாங்குநேரி தொகுதி புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

9

நாங்குநேரி தொகுதி சார்பாக  14-04-2022 அன்று சிந்தாமணி ஊராட்சியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அகவை தினத்தை முன்னிட்டு அவருடைய உருவ பதாகைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

செய்தி வெளியீடு:
அ. காட்வின்
(கிழக்கு ஒன்றிய செய்தித் தொடர்பாளர்)

9003992624