நாங்குநேரி தொகுதி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க கோரி மனு

15

மூலைக்கரைப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சி 15வது வார்டுக்கு உட்பட்ட துத்திக்குளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக அரசாங்கத்திடம் முறையிட்டும் எந்த பதிலும் இல்லாமல் சிதிலமடைந்த நிலையிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களை நாம் தமிழர் கட்சி உறவுகள் பார்வையிட்டு, இது குறித்த முழுமையான தகவல்களை மாண்புமிகு. தமிழக முதல்வரின் தனிப்பட்ட மின்னஞ்சலில் புகார் மனு அனுப்பப்பட்டது

(கோரிக்கை மனு எண் 23MAR22/3335010)

இதன் பயனாக அரசு முதற்கட்ட பணியினை மேற்க்கொள்ள துவங்கியுள்ளது.

9003992624