நாகர்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் (10.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...