நத்தம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

83
நத்தம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நத்தம் நகர் பகுதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டார்கள்..