குவைத் செந்தமிழர் பாசறை – கலந்தாய்வு கூட்டம்

267
குவைத் செந்தமிழர் பாசறை மீனா அப்துல்லா மண்டலத்தின் கலந்தாய்வு கூட்டம் 15-04-2022 அன்று பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது
முந்தைய செய்திபோளூர் தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்
அடுத்த செய்திநத்தம் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு