திருவொற்றியூர் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்

31

திருவொற்றியூர் தொகுதி கிழக்கு பகுதி, வட்டம் 10 சார்பாக தண்ணீர் பந்தலை, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு ர கோகுல் திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் திரு சந்திப்பெருமாள் தலைமை தாங்கினார் மற்றும் தொகுதித் தலைவர் திரு அரவிந்தன் அவர்கள் முன்னிலை வகித்தார்.