திருவொற்றியூர் தொகுதி எரிபொருள் சொத்து வரி உயர்வு கண்டன ஆர்ப்பாட்டம்

6

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு மற்றும் சொத்துவரி உயர்வு வடமாநில தொழிழர்கள் வருகை கட்டுபடுத்த உள் நுழை அனுமதி சட்டம் இயற்ற வழியுறுத்தி மற்றும் திருவொற்றியூர் மணலி பகுதியை இணணைக்கும் மோம்பாலபனியை விரைவு படுத்தகோரி கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் கோகுல் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது