திருவையாறு தொகுதி திருமலைசமுத்திரம் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம்

6

பூதலூர் ஒன்றிய திருமலைச்சமுத்திரம் கிராமத்தில் கிளை கட்டமைப்பு கூட்டம் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் ஊர் பெரியவர்கள் , இளைஞர்கள் கலந்துகொண்டனர் இதில் பூதலூர் ஒன்றிய செயலாளர் சந்திரகுமார் தொகுதி செயலாளர் அண்ணாதுரை , துணை செயலாளர் அற்புதராஜ் ,தொகுதி துணை தலைவர் சரவணன், பொருளாளர் சண்முகநாதன் மற்றும் முன்னாள் தொகுதி செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது

ரஞ்சித்
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
திருவையாறு தொகுதி
9751939956