திருவள்ளூர் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

34

நாள் : 16/04/2022
இடம் : திருவள்ளுர் மீரா திரையரங்கம் அருகில்
எரி பொருள், எரிகற்று, சொத்து வரி மற்றும் கட்டுமான பொருட்கள் விலைவாசி அதிகரித்து இன்று நாட்டு மக்களின் அன்றாட வாழ்வையே புரட்டிப்போட காரணமாய் இருக்கும், ஆளும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

ஆர்பாட்டத்திற்கு சிறப்பு சேர்க்க தலைமை நிலைய செயலாளர் கு.செந்தில் குமார் மற்றும் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி கண்டனவுரை ஆற்றினார்கள்

பதிவு செய்தவர் : ல.நாகபூஷணம்
திருவள்ளூர் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்பப் பாசறை,

தொடர்பு எண் : 9786056185, 9047410909