திருமங்கலம் தொகுதி பொறுப்பாளர் தேர்வு மற்றும் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

66

நாம் தமிழர் கட்சியின் திருமங்கலம் தொகுதி சார்பாக நேற்று கலந்தாய்வு கூட்டம் மற்றும் பொறுப்பாளர் தேர்வு திருமங்கலம் தொகுதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் வெற்றிக்குமரன் கலந்துகொண்டு பொறுப்பாளர்களை நியமித்தார்புதிய பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கி கட்சியை அடுத்த கட்ட நகர்விற்கு எப்படி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தெரிவித்தார்