நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக
(17-04-2022) ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணிக்கு நடுவீரப்பட்டு ஊராட்சி தர்காஸ் பேருந்து நிறுத்தம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.