திருச்சி மேற்கு தொகுதி சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கல்

13

(15.04.2022) காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை *அருள்மிகு வெக்காளியம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவை* முன்னிட்டு திருச்சி மேற்கு தொகுதி சார்பாக நீர் மோர் மற்றும் எலுமிச்சை சாறு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழாவில் கலந்து கொண்ட தொகுதி உறவுகள் அனைவருக்கும் தொகுதியின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

நிகழ்வு முன்னெடுப்பு : வட்டம் 8 திரு.ஆதி கேசவன் மற்றும் வட்டம் 11 வேட்பாளர் திருமதி.சத்தியலட்சுமி

வெங்கடேஷ் (9790019894)