திருச்சி மாவட்ட மகளிர் பாசறை சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பொதுநல மனு

10

காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை வேண்டி திருச்சி மாநகர மாவட்ட மகளிர் பாசறை சார்பாக பொதுநல மனு வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் வட்டம் 8, உறையூர், பாண்டமங்கலத்தை சார்ந்த 20க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பங்கேற்ற வட்டம் 8 வேட்பாளர்.அந்தோணியம்மா ப்ரீத்தி, திருச்சி மேற்குத் தொகுதி அண்ணன்.வைத்திஸ்வரன்,விஜய் பூபாலன், கணேஷ் ராம், வெங்கடேஷ் மற்றும் சபரீ.