திருச்சி மாநகர் மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

69

14.04.22 திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக முன்னெடுத்த பெட்ரோல், டீசல், வீட்டு எரிவாயு சிலிண்டர் உட்பட எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், பெண்களுக்கெதிரான தொடர் பாலியல் குற்றங்களை கண்டித்தும்,நாட்டில் அதிகரிக்க காரணமான ஒன்றிய,மாநில அரசுகளை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.திருச்சி அபிராமி உணவகம் அருகில் சிறப்பாக நடைபெற்றது.