திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மலர் மாலை அணிவிக்கும் நிகழ்வு.

45

14.04.2022 வியாழக்கிழமை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அரிஸ்டோ திருமண மஹால் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு நாம் தமிழர் கட்சி திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பாக மலர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.