திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

6

திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்டம் சார்பாக  (14.04.2022) மாலை 04:00 மணிமுதல் இரவு 7.30 மணிவரை விலைவாசி உயர்வு மற்றும் தொடர் குற்றச்சம்பவங்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி மத்தியப் பேருந்து நிறுத்தம் அருகில் நடைப்பெற்றது. இந்த ஆர்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துக்கொண்ட அத்துனை உறவுகளுக்கும் *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி* சார்பாக நன்றியும் வாழ்த்துகளும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

திருச்சி மேற்கு தொகுதியின் சார்பாக 32 உறவுகள் கலந்து கொண்டனர்

வெங்கடேஷ் 9790019894