செஞ்சி தொகுதி தாயனூர் மரக்கன்றுகள் நடுதல்.

36

செஞ்சி தொகுதி மேல்மலையனூர் தெற்கு ஒன்றியம் தாயனூரில் மரக்கன்றுகள் நடப்பட்டது.! சிறப்பாளர்களாக திரு.இடும்பாவனம் கார்த்திக், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் திரு.கிருஷ்ணன் வழக்கறிஞர்,மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,திரு.பேச்சிமுத்து (தமிழ்) வழக்கறிஞர் விழுப்புரம் கிழக்கு மாவட்ட செயலாளர், அவர்களும்,கலந்து கொண்டு சிறப்பித்தனர்.! இந்நிகழ்வில்
மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் நாம் தமிழர் உறவுகள்,பொதுமக்களும் பங்கேற்று சிறப்பித்தனர்.!
செய்தி வெளியீடு;
தே.அருண் 8867352012,
தகவல் பிரிவு.