சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி செயற்கள பயிற்சி கூட்டம்

37

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி செயற்கள பயிற்சி கூட்டம் உறவுகளுக்கு வணக்கம் (10/04/22) ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி தலைமை அலுவலகம் *வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில்*,காரைக்குடியில் செயற்கள பயிற்சி கூட்டம்
*ஐயா *கரு.சாயல்ராம்* சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி செயளாலர் தலைமையில் பயிற்றுவிப்பாளர்கள்
*லிங்கசாமி* மற்றும் *இராவணன்* ஆகியோர் பயிற்சியில் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட
ஆகிய தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட காட்சி பதிவுகள்.