கொளத்தூர் தொகுதி  – அண்ணல் அம்பேத்கார் புகழ்வணக்க நிகழ்வு

16

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி
68வது வட்டதுக்குதப்பட்ட   கோபாலபுரம் பகுதியில் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார் அவர்களின் 131 வது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.