குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்சி அலுவலகம் திறப்பு

6

16/04/2022 அன்று மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் தமிழ் குடில் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன் எழுச்சியுரை ஆற்றினார்