குளச்சல் தொகுதி நிதி உதவி

2

குளச்சல் தொகுதி சார்பாக முளகுமூடு பேரூராட்சி 4வது சிறகத்திற்கு உட்பட மிகவும் வறுமை நிலையில் தந்தையை இழந்த ஒரு ஏழை பெண்ணின் திருமண உதவிக்காக அவர்கள் கேட்டுக் கொண்டதின் பெயரில் களஆய்வு செய்து நாம் தமிழர் கட்சி சார்பாக நிதி கொடுக்கப்பட்டது.