காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர் மோர் மற்றும் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள் வழங்கும் நிகழ்வு

21

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதியில் கோடை காலத்தை முன்னிட்டு நீர் மோர் பந்தல் அமைத்து தொடர்ச்சியாக 60 நாட்கள் மோர்,உடலுக்கு குளிர்ச்சியுட்டும் பழங்கள் தர திட்டமிடப்பட்டுள்ளது (08/04/2022) அன்று  6-ம் நாள் சிறப்பாக நடைப்பெற்றது
இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சி தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.