ஒட்டப்பிராம் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றய பகுதி மாப்பிள்ளையூரனி ஊராட்சியில் 17/04/2022 அன்று தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது நிகழ்வில் பொது மக்களுக்கு தர்பூசணி மோர் மற்றும் குடிநீர் வழங்கபட்டது நிகழ்வு முன்னெடுப்பு தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய செய்தி தொடர்பாளர் சதீஷ் கலந்து கொண்டவர்கள் மத்திய மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் தலைவர் வைகுண்டமாரி துணைதலைவர் முருகன் துணை செயலாளர் ராஜா செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் மரிய சூசை பால்ராஜ் முருகேசன் 9629372564