ஆவடி தொகுதி தெற்கு மாநகரத்தின் சார்பாக ஆவடி மாநகராட்சி திடல் அருகே 03/04/2022 உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர்,மரக்கன்றுகள் வழங்கப்பட்டது பொதுமக்கள் தங்களை தாமாக முன் வந்து தங்களை நாம் தமிழராக இணைத்துக்கொண்டனர் இந்த நிகழ்வு ஆவடி தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் மற்றும் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி,பொருளாளர் செல்வமணி உள்ளிட்ட தெற்கு மாநகர உறவுகள் பங்கேற்றனர்..