ஆவடி தொகுதி – அன்னதானம் வழங்கும் நிகழ்வு

121

தமிழ் கடவுள் முப்பாட்டன் முருகன் அவர்களின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி மலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு

ஆவடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அன்னதானம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வினை மாணவர் பாசறை பொறுப்பாளர் பிரபாகரன் மற்றும் கிழக்கு நகர செயலாளர் ஆறுமுகம் மற்றும் கிழக்கு மாநகர உறவுகளால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி தொகுதி தலைவர் எட்மண்ட் ஜெயேந்திரன் உள்ளிட்ட ஆவடி தொகுதி உறவுகள் பங்கேற்றனர், இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வந்து சிறப்பித்தனர்.

முந்தைய செய்திஅச்சு காகித மூலப்பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி அச்சகத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஆவடி சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்