ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

36

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி தொகுதி ஆவடி மேற்கு நகரத்தின் சார்பாக தண்டுரை பகுதியில் புலிக்கொடி ஏற்றப்பட்டது,இந்நிகழ்ச்சியை ஆவடி தொகுதி து.தலைவர் அருள்பிரகாசம்,நகர செயலாளர் அப்துல் ரசாக் அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி மற்றும் தொகுதி தலைவர் எட்மன்ட் ஜெயந்திரன்,குமரன்,ஜெயின்,புருசோத்தமன்,பிரகாசு,காமேசு நகர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஆவடி தொகுதி நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பங்கேற்றனர்