முகப்பு கட்சி செய்திகள்

ஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழா,

75

புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மேற்கு மாநகரத்தின் சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டு கிளைபதாகை திறக்கப்பட்டது இந்நிகழ்ச்சியை மேற்கு நகர இ.செயலாளர் புருசோத்தமன் மற்றும் து.தலைவர் பிரகாசு, மகளிர் பாசறை பொறுப்பாளர் ஞானசெல்வி அவர்கள் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சே.நல்லதம்பி,நகர செயலாளர் அப்துல் ரசாக் உள்ளிட்ட ஆவடி தொகுதி நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பங்கேற்றனர்

 

முந்தைய செய்திமதுராந்தகம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா கூட்டம்
அடுத்த செய்திஆவடி தொகுதி அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா