ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவடி தெற்கு மாநகரத்தின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் 29/02/22 நடைபெற்றது இந்த நிகழ்வில் தெற்கு மாநகர செயலாளர் ஸ்ரீதர் செய்தி தொடர்பாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொருளாளர் செல்வமணி மற்றும் தெற்கு மாநகர பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.