ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி சட்ட மேதை அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

32

ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி ஆம்பூர் நகராட்சி உட்பட்ட பேருந்து நிலையத்தில்
அண்ணல் அம்பேத்கர் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது இதில் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட தலைவர்.சா ராசா திருப்பத்தூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்.கா பிரபாகரன்
தொகுதி செயலாளர் வெ வெங்கட்ராமன் மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்

7092220471