மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்ஆத்தூர்நினைவேந்தல்கள்திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி -கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு ஏப்ரல் 19, 2022 107 திண்டுக்கல் நடுவண் மாவட்டம் ஆத்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக ஐயா கோ.நம்மாழ்வார் மற்றும் அம்பேத்கர் அவர்களின் புகழ்வணக்க நிகழ்வு நடைபெற்றது.