விருதுநகரில் கோரச்செயலில் ஈடுபட்ட பாலியல் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனைக் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட தங்கைக்கு உடல்ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சிகிச்சையளித்து, மீண்டெழுந்து வருவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
https://bit.ly/3ivcnTs
@CMOTamilnadu



