கட்சி செய்திகள்தர்மபுரிமாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்தமிழ் மீட்சிப் பாசறை தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு மார்ச் 9, 2022 136 தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.