மைலம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

49

*ஆரணி பாராளுமன்றம், மைலம் தொகுதி கலந்தாய்வு*
வருகின்ற (12-03-2022) சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு தீவனூர் கட்சி அலுவலகதில் கலந்தாய்வு, புதியதாக பொறுப்புயேற்றியுள்ள மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யும் கூட்டம் , மற்றும் அடுத்த கட்ட கட்டமைப்புகள் மற்றும் இன்னும் கட்சி அடுத்த கட்ட நகர்வு பற்றியும் கலந்து பேசி ஆலோசனை செய்யப்பட்டது.
கா. நவீன்குமார்
தொகுதி தலைவர்
9790065471