மேட்டூர் தொகுதி குடியிருப்பு பகுதியை சீரமைக்கும் பணி

38

மேட்டூர் இந்திரா நகர் பொதுப்பணித்துறை குடியிருப்பு பகுதியில் பல நாட்களாக புதாரண்டி கேப்பாறற்று கிடந்தது நாம் தமிழர் கட்சி மாவட்ட இளைஞர் பாசறை பொறுப்பாளர் மேட்டூர் ஈஸ்வரமூர்த்தி ஜெயராஜ் அவர்களின் முன்னெடுப்பில் மேட்டூர் நகராட்சி ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து புகைப்பட ஆதாரங்களுடன் விவரித்து அப்பகுதியில் இருக்கும் புதார்களை அகற்றவேண்டி புகார் அளிக்கப்பட்டது தற்போது தீர்வு கிடைக்கப்பெற்றது….