மயிலம் தொகுதி மரம் நடும் நிகழ்வு

171

மயிலம் தொகுதி தீவனூர் அடுத்த சாலை ஊராட்சியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில்  மரம் நடும் நிகழ்வு சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது.  கட்சி நிர்வாகிகள் நாளைய வாக்காளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

+917550304182