நாங்குநேரி தொகுதி நலத்திட்ட உதவி வழங்குதல்

23

நாங்குநேரி தொகுதி  13-03-22 அன்று  பெரும்பத்து கிராமத்தில் சாலை விபத்தில் கணவரை இழந்து தன் நான்கு பெண் பிள்ளைகளுடன் வசித்து வரும் தாய்க்கு நல உதவியாக தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.

9003992624