திருவெறும்பூர் தொகுதி மக்கள் குறைகேட்பு பயணம்

42

திருவெறும்பூர் தொகுதி சார்பாக முதல் களப்பணியாக 07.03.2022 அன்று  திங்கட்கிழமை  அரியமங்கலம் கோட்டம், உக்கடை, வட்டம் எண் 16ல் பொது மக்களை சந்தித்து குறை கேட்கும் நிகழ்வு மதியம் சுமார் 3 மணியளவில் நடைபெற்றது.