திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி – கண்டன ஆர்பாட்டம்

93

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  20 ஆண்டுகளுக்கும் மேலாக கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளையும் தமிழக அரசை விடுதலைச் செய்யக் கோரியும், 30 ஆண்டுகளாக  சிறைக்கொட்டடியில் வாடிக்கிடக்கும் எழுவர் விடுதலை கோரியும் கண்டன ஆர்பாட்டம் 08.01.2022 சனிக்கிழமை அன்று மாலை 4:30 மணியளவில்  நடைப்பெற்றது.