திருச்சி மேற்கு தொகுதி சார்பாக 08-03-2022 அன்று மகளிர் நாளினை முன்னிட்டு உறையூர் பகுதி காவேரி மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நாம் தமிழர் கட்சி , திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி சார்பாக மகளிர் நாள் வாழ்த்துகள் கூறி இனிப்பு வழங்கப்பட்டது.
*களப்பணியாளர்கள்* திருமதி.நூர்ஜகான், திரு.ஷே.ச.ரகுமான், திரு.சு.கணேஷ்ராம், திருமதி.சத்திய லெட்சுமி, திரு.நிசார் அகமது
நிகழ்வு பொறுப்பு: சு.கணேஷ்ராம் (9655940080)