செய்யாறு சட்டமன்ற தொகுதி கொடியேற்றும் விழா

54

செய்யாறு சட்டமன்ற தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் புன்னை கிராமத்தில் புலி கொடியேற்ற நிகழ்வு ஆரணி நாடாளுமன்ற பொறுப்பாளர் தமிழ் திரு கணேஷ் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் தமிழ் திரு பாண்டியன் மற்றும் செய்யாறு தொகுதி செயலாளர் கதிரவன் பொருளாளர் பாலாஜி மற்றும் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் புன்னை கிராமத்தில் இளைஞர்கள் திரளானோர் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர்.