செஞ்சி சட்டமன்ற தொகுதி – மரக்கன்றுகள் நடும் விழா

61

செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் அத்தியூர் கிராமத்தில் சுந்தரமூர்த்தி அவர்களின் ஏற்பாட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அ.பு.சுகுமார் அவர்களின் தலைமையில் மரக்கன்றுகள் நடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது