செங்கம் தொகுதி) ஹிஜாப் அணிய தடை நீக்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

32

22.03.2022 அன்று பிற்பகல் 3 மணியளவில் கருநாடக கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்த கருநாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பைக் கண்டித்தும் தி காஷ்மீர் பைல்ஸ்(THE KASHMIR FILES), திரைப்படத்தை திரையிட்டு நாடு முழுவதும் மத மோதல்களை உருவாக்க நினைக்கும் பாசிச சிந்தனையாளர்களை கண்டித்தும் செங்கம் அம்பேத்கர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)