செங்கம் தொகுதி விண்ணவனூர் கொடியேற்ற நிகழ்வு

41

27.02.2022 அன்று காலை 10 மணியளவில் செங்கம் தொகுதி விண்ணவனூர் கிராமத்தில் செங்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் மாநில மகளிர் பாசறை சீ.வெண்ணிலா அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)