செங்கம் தொகுதி தென்முடியனூர் கொடியேற்ற நிகழ்வு

52

செங்கம் தொகுதி சார்பாக 14 .01.22 அன்று காலை 10 மணியளவில்  தென்முடியனூர் கிராமத்தில் தண்டராம்பட்டு நடுவன் ஒன்றியச் செயலாளர் இளவரசன் தலைமையில் மகளிர் பாசறை வெண்ணிலா சீனுவாசன் அவர்களால் நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்!
நாம் தமிழர்

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)